Ticker

6/recent/ticker-posts

Veera Dheera Sooran Movie OTT Release Date

 வீர தீர சூரன் 2 ஓடிடி ரிலீஸ் தேதி!


அருண்குமார் இயக்கத்தில் , ஜி .வி . பிரகாஷ் குமார் இசையில் , விக்ரம் , துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக் மற்றும் பலர் நடித்து , கடந்த 2025 மார்ச்  27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்றது. 


இந்த நிலையில் 'வீர தீர சூரன் 2' படம் வரும் 2025 ஏப்ரல்  24ம் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டியில் வெளியாகுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments