‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் பிரத்யேக புகைப்படங்கள் :
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ஷான் ரோல்டன் இசையில் , அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் , சசிகுமார் , சிம்ரன் , இவர்களுடன் இணைந்து யோகி பாபு, மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக் மற்றும் பலர் நடிக்கும் படம் தான் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’,
"இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியைச் சமாளிக்க முடியாமல் அங்கிருந்து வந்து சென்னையில் குடியேறும் ஓர் குடும்பம் . அந்த ஏரியாவே விரும்பும் ஓர் குடும்பமாக எப்படி மாறுகிறது என்பதுதான் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் கதை"
குடும்ப கதையாக உருவாகி வரும் இந்த படம் வரும் 2025 மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
0 Comments