Ticker

6/recent/ticker-posts

Sundar C and Vadivelu 's Gangers Movie Trailer | Tamil

 சுந்தர் சி -வடிவேலு நடிக்கும் கேங்கர்ஸ் பட ட்ரைலர் :


சுந்தர் சி மற்றும் வடிவேலு கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்தும் காமெடிக்கு முக்கியத்துவம் உள்ளதாக இருந்தன , இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த நகரம் மற்றும்  தலைநகரம், சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த வின்னர் ஆகிய படங்களின் நகைச்சுவை காட்சிகள் பெரிதும் வரவேற்பு பெற்றன. 

தற்போது,  15 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. அதாவது, சுந்தர்.சி இயக்கி நடிக்கும்  'கேங்கர்ஸ்' எனும் படத்தில் வடிவேலு நடித்து வருகிறார். இப்படத்தில் இவர்களுடன் கேத்ரின் தெரசா, வாணி போஜன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

காமெடி கதை களத்தை கொண்ட கேங்கர்ஸ்" படம் 2025 ஏப்ரல் 24ம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில் , தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது .




Post a Comment

0 Comments