சிபி சத்யராஜ் நடிக்கும் "டென் ஹவர்ஸ் " பட ட்ரைலர் :
இளையராஜா கலியபெருமாள் எழுத்து மற்றும் இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடிக்கும் டென் ஹவர்ஸ் படம் வரும் 2025 ஏப்ரல் 18-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை பைவ் ஸ்டார் மற்றும் டுவைன் நிறுவனங்கள் இணைத்து தயாரித்துள்ளது .
சமீபத்தில் இப்படத்தன் முதல் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது 'டென் ஹவர்ஸ்' படத்தின் 2-வது டிரெய்லர் வெளியாகி உள்ளது.
0 Comments