Ticker

6/recent/ticker-posts

Retro Movie Songs Jukebox

ரெட்ரோ படத்தின் பாடல்கள் (ஆல்பம்) : 


 கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் , சந்தோஷ் நாராயணன் இசையில் , சூர்யா , பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்துள்ள படம் தான் ரெட்ரோ ,  இப்படம் வரும் 2025 மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், சமீபத்தில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியிட்டு விழா நடைபெற்றது .

ஏற்க்கனவே மூன்று பாடல்கள் வெளியாகி ஹிட் ஆன நிலையில் , தற்போது அனைத்து பாடல்களும் வெளியாகியுள்ளன, மொத்தம் ஆறு பாடல்களை கொண்டுள்ள ரெட்ரோ ஆல்பத்தில், நடிகர் சூர்யா லவ் டெக்டோஸ் எனும் ஒரு பாடலை பாடியுள்ளார், மேலும் அதில்  ஸ்ரேயா சரண் சிறப்பு தோற்றத்தில் நடனமாடியுள்ளார் .

ரெட்ரோ பாடல்கள் 



பாடல் 1 :  லவ் டெக்டோஸ் (Love Detox)

பாடலாசிரியர் : அருண்ராஜா காமராஜ் 

இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் 

பாடியவர்கள் : புண்யா செல்வா, சூர்யா 


பாடல் 2 :  எதற்காக மறுபடி

பாடலாசிரியர் : விவேக் 

இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் 

பாடியவர் : புண்யா செல்வா


பாடல் 3 :  தி ஒன் (The One)

பாடலாசிரியர் : விவேக் 

இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் 

பாடியவர்கள் : சித் ஸ்ரீராம் , சந்தோஷ் நாராயணன் , SVDP


பாடல் 4 :  கண்ணாடி பூவே 

பாடலாசிரியர் : விவேக் 

இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் 

பாடியவர் :  சந்தோஷ் நாராயணன் 


பாடல் 5 :  Lose Your Fkin Mind 

பாடலாசிரியர் : விவேக் 

இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் 

பாடியவர் :  சந்தோஷ் நாராயணன் , 808Krshna


பாடல் 6 : கனிமா 

பாடலாசிரியர் : விவேக் 

இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் 

பாடியவர் :  சந்தோஷ் நாராயணன்

Post a Comment

0 Comments