மிஷன்: இம்பாசிபிள் தி ஃபைனல் ரெக்கனிங் ட்ரைலர் வெளியானது! :
முதன் முதலில் 1996 ஆம் ஆண்டு சீக்ரட் ஏஜண்டாக டாம் குரூஸ் நடித்து மிஷன் இம்பாஸிபிள் படம் வெளியானது. அது நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் , தொடர்ந்து ஏழு பாகங்கள் வெளியாகின , தற்போது இப்படத்தின் கடைசி பாகம் என சொல்லப்படும் மிஷன்: இம்பாசிபிள் தி ஃபைனல் ரெக்கனிங் வரும் 2025 மே 23 ஆம் தேதி ஆங்கிலம், தமிழ் , தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் மற்றும் 4Dx & IMAX தொழிநுட்பத்தில் திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாக உள்ளது .
மிஷன்: இம்பாசிபிள் தி ஃபைனல் ரெக்கனிங் ட்ரைலர்
0 Comments