Ticker

6/recent/ticker-posts

Kingston Movie OTT Release Date

கிங்ஸ்டன் படத்தின் ஓ. டி..டி ரிலீஸ் தேதி : 

 கடல் பின்னணியில், திகில் கலந்த பேண்டஸி கதைக்களத்தில் கடந்த 2025 மார்ச் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது ‘கிங்ஸ்டன்’ திரைப்படம். 

கமல் பிரகாஷ் இயக்கியிருந்த இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து , இசையமைத்திருந்தார், நாயகியாக திவ்யபாரதி , இவர்களுடன் அழகம் பெருமாள், சேத்தன், குமரவேல், சாபுமோன், ஆண்டனி, ராஜேஷ் பாலச்சந்திரன், அருணாச்சலேஸ்வரன் பிரவீன், கார்த்திக் மற்றும் பலர் நடித்திருந்தனர்.


வித்தியாசமான கதைக்களத்தில், நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வரும் 2025 ஏப்ரல் 13 ஆம் தேதி , மதியம் 12 மணிக்கு ,  ZEE5 தமிழ் ஓ. டி..டி தளத்தில் வெளியாகவுள்ளது.



Post a Comment

0 Comments