Ticker

6/recent/ticker-posts

Dhanush's Idly Kadai Movie New Release Date

தனுà®·ின்  இட்லி கடை படத்தின் புதிய à®°ிலீஸ் தேதி à®…à®±ிவிப்பு : 

Dawn Pictures  தயாà®°ிப்பில் , ஜி .வி .பிரகாà®·் குà®®ாà®°் இசையில் , தனுà®·் இயக்கி நடிக்குà®®் "இட்லி கடை" படம் à®®ுதலில் வருà®®் பிப்ரவரி ஆம் தேதி à®°ிலீசாக இருந்தது , படப்பிடிப்பு இன்னுà®®் நிà®±ைவடையாததால் படத்தின் à®°ிலீஸ் தள்ளிப்போவதாகவுà®®் , புதிய à®°ிலீஸ் தேதி விà®°ைவில் தெà®°ிவிப்போà®®் என அப்படத்தின் தயாà®°ிப்பாளர் ஆகாà®·் பாஸ்கரன் தெà®°ிவித்திà®°ுந்தாà®°். 

இந்நிலையில் தற்போது இப்போது புதிய à®°ிலீஸ் தேதியை தயாà®°ிப்பு நிà®±ுவனம் வெளியிட்டது , அதன்படி "இட்லி கடை" திà®°ைப்படம் வருà®®் 2025 அக்டோபர் 1 ஆம் தேதி திà®°ையரங்குகளில் வெளியாகவுள்ளது .


இப்படத்தில் தனுà®·ுடன் , à®…à®°ுண் விஜய் , à®°ாஜ்கிரண் , நித்யா à®®ேனன் மற்à®±ுà®®் பலர் நடிக்கின்றனர் 


Post a Comment

0 Comments