விமல் நடிக்குà®®் 'ஓம் காளி ஜெய் காளி' வெப் தொடரின் டிà®°ெய்லர் மற்à®±ுà®®் à®°ிலீஸ் தேதி :
ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி à®®ிகவுà®®் பாà®°ாட்டுக்களைப் பெà®±்à®± "விலங்கு" வெப் தொடருக்கு பின் விமல் தற்போது ஜியோ ஹாட்ஸ்டாà®°் வழங்குà®®் `ஓம் காளி ஜெய் காளி' எனுà®®் புதிய வெப் தொடரில் நடித்துள்ளாà®°். பாண்டிà®°ாஜின் சீடருà®®் , எங்கிட்ட à®®ோதாதே பட இயக்குனருà®®ான à®°ாà®®ு செல்லப்பா இத்தொடரை இயக்கியுள்ளாà®°் . à®°ாஜேà®·் சுக்லா ஒளிப்பதிவு செய்துள்ளாà®°். பிரவீன் கேஎல் எடிட்டிà®™் செய்துள்ளாà®°்.
à®®ேலுà®®் இத்தொடரில், சீà®®ா பிஸ்வாஸ் குவீன்ஸி, புகழ், கஞ்சா கருப்பு, பவானி à®°ெட்டி, டக்ளஸ் குà®®ாà®°à®®ூà®°்த்தி, இளங்கோ குமரவேல் , ஆகியோà®°் à®®ுக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இத் தொடரின் டிà®°ெய்லர் மற்à®±ுà®®் à®°ிலீஸ் தேதியை படக்குà®´ு வெளியிட்டுள்ளது. `ஓம் காளி ஜெய் காளி' வருà®®் 2025 à®®ாà®°்ச் 28 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாà®°் தளத்தில் வெளியாகவுள்ளது.
'ஓம் காளி ஜெய் காளி' வெப் தொடரின் டிà®°ெய்லர் :
0 Comments