இன்று 2025 மார்ச் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள தமிழ் திரைப்படங்கள் :
இன்று வெள்ளிக்கிழமை (21-03-2025) கோலிவுட்டில் - தமிழில் இரண்டு ரீ ரிலீஸ் மற்றும் ஐந்து புதிய படங்களை சேர்த்து மொத்தம் ஏழு படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளன , அப்படங்களில் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டர்ஸ் மற்றும் ஓர் அலசல்
1. அஸ்திரம்
அஸ்திரம், சண்முகமணி தயாரிப்பில், அரவிந்த் ராஜகோபால் இயக்கத்தில் ஷாம் நாயகனாக நடிக்க , அவருடன் நிரா, நிழல்கள் ரவி, ஜீவா ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதியிருக்கிறார் ஜெகன்.
2. ட்ராமா
ட்ராமா படத்தை தம்பிதுரை மாரியப்பன் இயக்கியுள்ளார், விவேக் பிரஷன்னா, சாந்தினி தமிழரசன், பூர்ணிமா ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர் .
4. ஓஜா
ஓஜோ படத்தை சுரேஷ் உந்தன் இயக்கியுள்ளார், பரத் நாயகனாக நடித்துள்ளார் .
5. பேய் கொட்டு
காமெடி ஹாரர் திரில்லரான "பேய் கொட்டு" படத்தை எஸ் லாவண்யா இயக்கியுள்ளார் .
6. பகவதி
வெங்கடேஷ் இயக்கத்தில் ,பகவதி படத்தில் , விஜய் , ரீமா சென் , வடிவேலு , ஜெய் மற்றும் பலர் நடித்துள்ளனர் . தேவா இசையமைத்துள்ளார்
7 . பாஸ் என்கிற பாஸ்கரன்
ராஜேஷ் எம் இயக்கத்தில் , பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் , ஆர்யா , சந்தானம் , நயன்தாரா, சுப்பு , சித்ரா லட்சுமணன் மற்றும் பலர் நடித்துள்ளனர் , யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
0 Comments