Ticker

6/recent/ticker-posts

This Week OTT Release Movies Tamil | 2025 March 20 - 21

இந்த வாà®°à®®் 2025 à®®ாà®°்ச் 20-21, ஓ.டி.டி தளத்தில் வெளியாகவுள்ள தமிà®´் படங்கள் 



1. 'ஆபிசர் ஆன் டூட்டி' :


மலையாளத்தில் கடந்த à®®ாதம் வெளியான  à®·ாகி கபீà®°் எழுத்தில் ஜித்து à®…à®·்ரப் இயக்கிய ஆபிசர் ஆன் டூட்டி' திà®°ைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேà®±்பை பெà®±்றது. இப்படத்தில் குஞ்சாக்கோ போபன், பிà®°ியாமணி, ஜெகதீஸ், விசாக் நாயர், உன்னி வாலு, ஸ்à®°ீகாந்த à®®ுரளி மற்à®±ுà®®் பலர் நடித்துள்ளனர் .

தற்போது  'ஆபிசர் ஆன் டூட்டி' திà®°ைப்படம் à®¨ெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் மலையாளம், இந்தி, தமிà®´், தெலுà®™்கு மற்à®±ுà®®் கன்னடம் ஆகிய à®®ொà®´ிகளில் வருà®®் 2025 à®®ாà®°்ச் 20 ஆம் தேதி   à®µெளியாக உள்ளது.

2.  'நிலவுக்கு என் à®®ேல் என்னடி கோபம்'.


 'நிலவுக்கு என் à®®ேல் என்னடி கோபம்'.  திà®°ைப்படம் கடந்த  2025   à®ªிப்ரவரி à®®ாதம் 21-à®®் தேதி திà®°ையரங்குகளில்  வெளியானது. இப்படத்தில் பவிà®·், அனிகா சுà®°ேந்திரன், பிà®°ியா பிரகாà®·் வாà®°ியர், à®®ேத்யூ தாமஸ், வெà®™்கடேà®·் à®®ேனன், ரபியா கதூன், à®°à®®்யா à®°à®™்கநாதன், சித்தாà®°்த் à®·à®™்கர் மற்à®±ுà®®் பலர் நடித்துள்ளனர்.  இளைஞர்களின் காதல், உறவுà®®ுà®±ை, திà®°ுமணம் பற்à®±ிய இப்படத்தை தனுà®·் இயக்கியுள்ளாà®°் . ஜி .வி .பிரகாà®·் இசையமைத்துள்ளாà®°்.

 'நிலவுக்கு என் à®®ேல் என்னடி கோபம்'. திà®°ைப்படம் à®µà®°ுà®®் 2025 à®®ாà®°்ச் 21 ஆம் தேதி à®…à®®ேசான் பிà®°ைà®®் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

3. 'டிà®°ாகன்'.



அஸ்வத் à®®ாà®°ிà®®ுத்து இயக்கத்தில் பிரதீப் à®°à®™்கநாதன் நடித்த படம் 'டிà®°ாகன்'. கடந்த பிப்ரவரி 2025 à®®ாதம் 21-à®®் தேதி தமிà®´் மற்à®±ுà®®் தெலுà®™்கில் வெளியான இப்படம் à®®ிகப் பெà®°ிய வெà®±்à®±ி பெà®±்றது .இப்படத்தில் கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் , விஜே சித்து, ஹர்ஷத், சினேகா, à®®ிà®·்கின் , கவுதம் வாசுதேவ் à®®ேனன் , கே .எஸ் .ரவிக்குà®®ாà®°் மற்à®±ுà®®் பலர் நடித்திà®°ுந்தனர் .

டிà®°ாகன் திà®°ைப்படம் à®µà®°ுà®®் 2025 à®®ாà®°்ச் 21 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் à®¤à®®ிà®´், தெலுà®™்கு, மலையாளம், கன்னடம் மற்à®±ுà®®் இந்தியில்  à®µெளியாக உள்ளது

4. பேபி & பேபி


அழகான , கலகலப்பான குடுà®®்ப கதையில் உருவாகியிà®°ுந்த பேபி & பேபி படத்தை , à®…à®±ிà®®ுக இயக்குநர் பிரதாப் இயக்கியிà®°ுந்தாà®°் . இப்படத்தில் ஜெய் , பிரக்யா நக்à®°ா,  சத்யராஜ் , யோகிபாபு , ஆனந்தராஜ், ஸ்à®°ீமன், à®®ொட்டை à®°ாஜேந்திரன், à®°ெடின் கிà®™்ஸ்லி, இளவரசு, சிà®™்கம்புலி, நிழல்கள் ரவி, கே.பி.ஒய்.à®°ாமர் மற்à®±ுà®®் பலர் நடித்திà®°ுந்தனர்.

பேபி & பேபி திà®°ைப்படம் à®µà®°ுà®®் 2025 à®®ாà®°்ச் 21 ஆம் தேதி SUN NXT   à®“.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது

5. " à®°ிà®™் à®°ிà®™் " 



சக்திவேல் இயக்கத்தில், பிரவீன் à®°ாஜா - சாக்‌à®·ி அகர்வால், விவேக் பிரசன்னா - ஸ்வயம் சித்தா, டேனியல் அன்னி போப் - ஜமுனா, à®…à®°்ஜுனன் - சஹானா நடிப்பில் கடத்த à®®ாதம் திà®°ையரங்குகளில் வெளியான " à®°ிà®™் à®°ிà®™் " திà®°ைப்படம் , வருà®®் 2025 à®®ாà®°்ச் 21 ஆம் தேதி  AHA Tamil ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

6. " தினசரி" 



ஜி.சங்கர் இயக்கத்தில், இளையராஜா இசையில் , ஸ்à®°ீ காந்த் மற்à®±ுà®®் சிந்தியா நடிப்பில் கடத்த à®®ாதம் திà®°ையரங்குகளில் வெளியான " தினசரி" திà®°ைப்படம் , வருà®®் 2025 à®®ாà®°்ச் 21 ஆம் தேதி  Tentkotta   à®“.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது

Post a Comment

0 Comments