மாதவன், நயன்தாரா , சித்தார்த் , மீரா ஜாஸ்மின் , நாசர் மற்றும் பலர் நடிக்கும் படத்தின் ட்ரைலர் :
டெஸ்ட் திரைப்படத்தை சுமன் குமாருடன் இணைந்து திரைக்கதை எழுதி YNOT ஸ்டுடியோஸின் கீழ் சக்ரவர்த்தி ராமச்சந்திராவுடன் தயாரித்த எஸ். சசிகாந்த் இயக்கியுள்ளார். இப்படம் வரும் 2025 ஏப்ரல் 4 ஆம் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது
டெஸ்ட் பட தமிழ் ட்ரைலர் :
0 Comments