Ticker

6/recent/ticker-posts

Shanthnu New Movie Shooting Wrapped Up

சாந்தனு நடிக்குà®®் புதிய படத்தின் படப்பிடிப்பு - 92 நாட்களில் நிà®±ைவடைந்தது.

STK Frames à®¤à®¯ாà®°ிப்பில், உன்னி சிவலிà®™்கம் இயக்கத்தில் சாந்தனு , à®·ேன் நிகாà®®், ப்à®°ீத்தி அஸ்à®°ானி மற்à®±ுà®®் பலர் நடிக்குà®®் "இன்னுà®®் பெயரிடப்படாத" படத்தின் படப்பிடிப்பு , à®’à®°ே கட்டமாக தொடர்ந்து 92 நாட்கள் நடைபெà®±்à®±ு à®®ுடிவடைந்தது. 

à®®ேலுà®®் இப்படத்தை பற்à®±ி நடிகர் à®·ாந்தனு கூà®±ுகையில் , கடந்த ஆண்டு 2024 நவம்பர் à®®ாதம் இப்படத்திà®±்கான கதையை கேட்டு , பயிà®±்சி செய்து தொடங்கிய படப்பிடிப்பு இடைவிடாமல் (92 நாட்கள்) நடைபெà®±்à®±ு இந்த 2025 à®®ாà®°்ச் நிà®±ைவடைந்தது à®®ிக்க மகிà®´்ச்சி. இந்த வாய்ப்பினை எனக்கு அளித்த இப்படத்தின் தயாà®°ிப்பாளர்களான சந்தோà®·் குà®°ுவில்லா மற்à®±ுà®®் பினு அலெக்சாண்டர் மற்à®±ுà®®் இயக்குனர் உன்னி சிவலிà®™்கம் ஆகியோà®°ுக்கு நன்à®±ி , à®®ேலுà®®் இத்திà®°ைப்படத்தை ரசிகர்கள் காண ஆவலாக உள்ளேன் , படத்தை பற்à®±ிய அடுத்தடுத்த à®…à®±ிவிப்புகள் விà®°ைவில் வெளியாகுà®®் என்à®±ாà®°்.


Post a Comment

0 Comments