இறுதிக்கட்ட படப்பிடிப்பில் காà®°்த்தியின் சர்தாà®°் 2 , டீசர் இன்à®±ு வெளியாகிறது !
கடந்த 2022-à®®் ஆண்டு தீபாவளியை à®®ுன்னிட்டு , பிà®°ின்ஸ் பிக்ச்சர்ஸ் தயாà®°ிப்பில், பி.எஸ்.à®®ித்ரன் இயக்கத்தில் காà®°்த்தியின் நடிப்பில் வெளியான படம் 'சர்தாà®°்'. இந்தப் படம் நல்ல வரவேà®±்பு மற்à®±ுà®®் வசூலை பெà®±்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாà®®் பாகம் தற்போது உருவாகி வருகிறது .
சர்தாà®°் 2 வில் , காà®°்த்தியுடன் , à®®ாளவிகா à®®ோகனன், ஆஷிகா à®°à®™்கநாத் , ரஜிà®·ா விஜயன், , எஸ் ஜே சூà®°்யா , யோகிபாபு மற்à®±ுà®®் பலர் நடித்து வருகிà®±ாà®°்கள், இப்படத்திà®±்கு யுவன் சங்கர் à®°ாஜா இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிà®°ுந்தாà®°். ஆனால், தற்போது அவர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சாà®®் சி.எஸ் பணிபுà®°ிந்து வருகிà®±ாà®°் , à®®ுதல் பாகத்திà®±்கு ஜி .வி .பிரகாà®·் இசையமைத்திà®°ுந்தாà®°் . படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் à®®ுà®®்à®®ுà®°à®®ாக உள்ளது .
à®®ேலுà®®், à®®ாà®°்ச் 31, 2025, மதியம் 12.45 மணிக்கு 'சர்தாà®°் 2' படத்தின் டீசர் வெளியாக உள்ளதாக படக்குà®´ு à®…à®±ிவித்துள்ளது.
0 Comments