பூஜையுடன் துவங்கிய சமுத்திரக்கனி நடிக்குà®®் "பைலா"
கலா தியேட்டர்ஸ் தயாà®°ிப்பில் வீரகுà®®ாà®°் இயக்கத்தில் , சமுத்திரக்கனி நாயகனாக நடிக்குà®®் புதிய படத்திà®±்கு பைலா என்à®±ு தலைப்பிடப்பட்டுள்ளது , இப்படத்தில் நாயகியாக à®°à®®்யா நம்பீசன் மற்à®±ுà®®் யோகிபாபு à®®ுக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிà®±ாà®°். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்à®±ு à®°ாà®®ேஸ்வரத்தில் துவங்கியது.
0 Comments