Ticker

6/recent/ticker-posts

Pradeep Ranganathan and Mamitha Baiju Join New Movie | PR04

பிரதீப் à®°à®™்கநாதன் -  மமிதா பைஜூ இணையுà®®் புதிய படம் : 

 à®•ோà®®ாளி படத்தில் இயக்குனராக à®…à®±ிà®®ுகமாகி , லவ் டுடே படத்தில் நடித்து மற்à®±ுà®®் இயக்கி , டிà®°ாகன் படத்தில் நடித்து à®®ாபெà®°ுà®®் வெà®±்à®±ி பற்à®± பிரதீப் à®°à®™்கநாதன் , அடுத்ததாக  விக்னேà®·் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி எனுà®®் படத்தில் நடித்து வருகிà®±ாà®°். 

 à®¤à®±்போது அவர் நடிக்கவுள்ள à®®ேலுà®®் ஓர் à®ªுதிய à®ªà®Ÿà®¤்தின் à®…à®±ிவிப்பு வெளியாகியுள்ளது,  பிரதீப் à®°à®™்கநாதன் à®¨ாயகனாக  à®¨à®Ÿிக்குà®®் இப்படத்தை பிரபல நிà®±ுவனமான Mythri Movie Maker தயாà®°ிக்கிறது , மமிதா பைஜூ நாயகியாக நடிக்க உள்ளாà®°் , à®®ேலுà®®் சரத்குà®®ாà®°் à®®ுக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாà®°் .  

தற்போது சூà®°்யாவின் 45 வது படம் மற்à®±ுà®®் லாரன்ஸ் நடிக்குà®®் பென்ஸ் படத்திà®±்கு à®‡à®šையமைத்து வருà®®் சாய் அபியங்காà®°் à®‡à®ª்படத்திà®±்கு  இசையமைக்க, சுதா கொà®™்கராவிடம் உதவி இயக்குனராக பணிபுà®°ிந்த கீà®°்த்திஸ்வரன் இயக்கவுள்ளாà®°் .


இப்படத்தின் படப்பிடிப்பு நாளை (2025 à®®ாà®°்ச் 26) காலை 11.07 மணிக்கு  துவங்க உள்ளதாக , தயாà®°ிப்பு நிà®±ுவனம் à®…à®±ிவித்துள்ளது.

Post a Comment

0 Comments