" இரண்டு வானம்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் :
à®®ுண்டாசுப்பட்டி , à®°ாட்சசன் படங்களை இயக்கிய à®°ாà®®் குà®®ாà®°் அடுத்ததாக விà®·்ணு விà®·ால் நடிக்குà®®் படத்தை இயக்கவுள்ளாà®°் . இப்படத்திà®±்கு " இரண்டு வானம்" என்à®±ு தலைப்பிடப்பட்டுள்ளது , இது இவர்கள் இணையுà®®் à®®ூன்à®±ாவது படமாகுà®®், à®®ேலுà®®் மமிதா பைஜூ நாயகியாக நடிக்கிà®±ாà®°் .
இப்படத்திà®±்கு எடிட்டிà®™் à®·ான் லோகேà®·், இசை திபு நின்னன் தாமஸ், ஒளிப்பதிவு தினேà®·் கே பாபு, கலை வடிவமைப்பு கோபிநாத் கவனிக்க , சத்ய ஜோதி பிலிà®®்ஸ் நிà®±ுவனம் தயாà®°ிக்கிறது.
0 Comments