Ticker

6/recent/ticker-posts

Good Bad Ugly Movie First Single OG Sambavam Lyric Video

 குட் பேட் அக்லி படத்தின் முதல் பாடலான OG Sambavam வெளியானது :


ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் , ஜி .வி .பிரகாஷ் இசையில், அஜித் குமார், த்ரிஷா மற்றும் பலர் நடித்து வரும் குட் பேட் அக்லி படத்தின் முதல் பாடலான OG Sambavam  வெளியானது 


இந்தப்பாடலை விஷ்ணு எதவன் எழுதியுள்ளார் , ஜி .வி.பிரகாஷ் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இருவரும் இணைந்து பாடியுள்ளனர். ரசிகர்களிடையே  மிகப் பெரிய எதிர்பார்ப்பில் உள்ள இப்படம் வரும் 2025 ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது .

Post a Comment

0 Comments