Ticker

6/recent/ticker-posts

Fire Tamil Movie OTT Release

ஓ.டி.டி யில் வெளியானது  ஃபயர் திà®°ைப்படம்  : 


 à®…à®±ிà®®ுக இயக்குனரான சதீà®·் குà®®ாà®°் (JSK) இயக்கத்தில் , பாலாஜி à®®ுà®°ுகதாஸ், ரச்சித்தா மகாலட்சுà®®ி , சாக்‌à®·ி அகர்வால் , சாந்தினி தமிழரசன், à®•ாயத்à®°ி சான், மற்à®±ுà®®் பலர் நடித்த ஃபயர் திà®°ைப்படம் தற்போது ஓ.டி.டி தளங்களில் வெளியாகியுள்ளது.

ஜேஎஸ்கே பிலிà®®் காà®°்ப்à®°ேஷன் நிà®±ுவனம் தயாà®°ித்துள்ள இந்தப் படத்துக்கு டிகே இசையமைத்துள்ளாà®°். இப்படம் 2020-à®®் ஆண்டு நாகர்கோவில் நடந்த காசி என்à®± வழக்கை à®®ையமாக கொண்டது .

ஃபயர் திà®°ைப்படம் à®‡à®¨்தியாவில் Tentkotta தளத்திலுà®®், இந்தியா தவிà®°்த்து பிà®± பகுதிகளில் Amazon Prime Video தளத்திலுà®®் வெளியாகியுள்ளது 

Post a Comment

0 Comments