பிà®°ுத்விà®°ாஜ் சுகுà®®ாரன் இயக்கத்தில் à®®ோகன்லால் நடிக்குà®®் எம்புà®°ான் படத்தின் ட்à®°ைலர் வெளியானது.
2019 ஆம் ஆண்டு வெளியான ‘லூசிஃபர்’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகுà®®் இந்தப் படம் (எம்புà®°ான்) , à®®ாà®°்ச் 27, 2025 அன்à®±ு மலையாளம், கன்னடம், தமிà®´், தெலுà®™்கு மற்à®±ுà®®் இந்தி à®®ொà®´ிகளில் திà®°ையரங்குகளில் வெளியாக உள்ளது. à®®ேலுà®®் இந்த படத்தில் à®®ோகன்லாலுடன் மஞ்சு வாà®°ியர், டோவினோ தாமஸ், இந்திரஜித் சுகுà®®ாரன், சூரஜ் வெஞ்சாà®°à®®ூடு, கிà®·ோà®°் உள்ளிட்ட à®®ிகப்பெà®°ிய நட்சத்திà®° பட்டாளமே நடித்துள்ளது. இவர்களுடன் பிà®°ுத்விà®°ாஜுà®®் à®®ுக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாà®°்.
0 Comments