Ticker

6/recent/ticker-posts

Dragon director Ashwath Marimuthu meets Thalapathy Vijay

விஜயுடனான சந்திப்பு , நெகிà®´்ச்சியில்  டிà®°ாகன் பட இயக்குனர் அஸ்வத் à®®ாà®°ிà®®ுத்து :


தமிà®´் ஓ à®®ை கடவுளே படம் à®®ூலம் à®…à®±ிà®®ுகமாகி , தற்போது பிரதீப் à®°à®™்கநாதன் நடித்த "டிà®°ாகன்" படத்தின் ஹிட், அடுத்ததாக சிலம்பரசன் நடிக்குà®®் படம் என தமிà®´் சினிà®®ாவில் ஓர் தவிà®°்க்கமுடியாத இளம் இயக்குனராக உள்ளாà®°் இயக்குனர் à®…ஸ்வத் à®®ாà®°ிà®®ுத்து.

இவரது இயக்கத்தில் வெளிவந்த டிà®°ாகன் படம் பெà®°ுà®®் வரவேà®±்பு மற்à®±ுà®®் கோடிக்கு à®®ேல் வசூலை பெà®±்றது, படத்தினை சூப்பர் ஸ்டாà®°் ரஜினிகாந்த் மற்à®±ுà®®் பல திà®°ை நட்சத்திà®°à®™்கள் பாà®°்த்து வாà®´்த்தி வருகின்றனர். இந்நிலையில் "டிà®°ாகன்" படக்குà®´ுவை த.வெ.க தலைவருà®®் , நடிகருà®®ான விஜய் நேà®°ில் à®…à®´ைத்து பாà®°ாட்டினாà®°்.

விஜயுடனான சந்திப்பு குà®±ித்து இயக்குனர் அஸ்வத் à®®ாà®°ிà®®ுத்து நெகிà®´்ச்சியுடன் கூà®±ியதாவது

 "என் நண்பர்களுக்கு தெà®°ியுà®®், நான் எவ்வளவு ஆசையா அவரை சந்திக்கணுà®®்னு உழைச்சிட்டு இருந்தேன்னு. என் திறமையாலயுà®®் உழைப்பாலயுà®®் மட்டுà®®் அவரை சந்திக்கணுà®®், à®’à®°ு நாள் அவரோட வேலை செய்யணுà®®்னு நினைச்சேன். வேலை பாà®°்க்க à®®ுடியுà®®ான்னு தெà®°ியல, ஆனா அவரை சந்திச்சிட்டேன். அவருக்கு நேà®°் எதிà®°ா உட்காà®°்ந்துட்டேன்!" -

Post a Comment

0 Comments