Ticker

6/recent/ticker-posts

Bhavana in The Door Movie Trailer | Tamil

பாவனா நடிக்குà®®் "தி டோà®°்" பட ட்à®°ைலர் :


தமிà®´் சினிà®®ாவில் , நீண்ட இடைவெளிக்குப் பின்னர் , தற்போது "தி டோà®°்" எனுà®®் படத்தின் à®®ூலம் à®°ீ என்ட்à®°ி கொடுக்கவுள்ளாà®°் நடிகை பாவனா, இப்படத்தை அவரது கணவர் நவீன் à®°ாஜன் தயாà®°ிக்க ,  அவரது சகோதரர் ஜெய் தேவ் இயக்கியுள்ளாà®°் .

"தி டோà®°்" படத்தின் தமிà®´்  ட்à®°ைலர் : 

ஹாà®°à®°் திà®°ில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் பாவனாவுடன்,  கணேà®·் வெà®™்கட்à®°ாமன் , ஜெய பிரகாà®·், சிவரஞ்சனி , நந்த குà®®ாà®°் , கிà®°ிà®·் , பாண்டி ரவி , சங்கீதா, சிந்தூà®°ி , ப்à®°ியா வெà®™்கட் , à®°à®®ேà®·் ஆறுà®®ுகம், கபில் , பைà®°ி வினு , à®°ோà®·்ணி , சித்திக் , வினோலியா மற்à®±ுà®®் பலர் நடித்துள்ளனர்.

"தி டோà®°்" திà®°ைப்படம் வருà®®் 2025à®®ாà®°்ச் 28 ஆம் தேதி திà®°ையரங்குகளில் வெளியாகவுள்ளது 



Post a Comment

0 Comments