Ticker

6/recent/ticker-posts

Aghathiyaa Movie OTT Release Date

 அகத்தியா திரைப்படத்தின் ஓ.டி .டி ரிலீஸ் தேதி : 


வேல்ஸ் இன்டர்நேஷனல் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் ,  யுவன் ஷங்கர் ராஜா இசையில், பா விஜய் இயக்கத்தில்,  ஜீவா, ராசி கண்ணா, அர்ஜுன், சார்லி , ரோகினி, வி .டி.வி .கணேஷ் , யோகிபாபு , ராதாரவி மற்றும் பலர் நடித்து சமீபத்தில் திரையங்குகளில் வெளியான படம் தான் "அகத்தியா".

இந்நிலையில் அகத்தியா திரைப்படம் வரும் 2025 மார்ச் 28 ஆம் தேதி  SUN NXT ஓ.டி .டி தளத்தில் வெளியாகவுள்ளது.

Post a Comment

0 Comments