Ticker

6/recent/ticker-posts

Balaji Murugadoss next movie titled as Runner

 பாலாஜி முருகதாஸ் நடிக்கும் " ரன்னர் "


சமீபத்தில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திய ஃபயர் படத்தினை அடுத்து பாலாஜி முருகதாஸ், அன்பழகன் இயக்கத்தில்  " ரன்னர் " எனும் படத்தில் நடிக்கவுள்ளார். 

ரன்னர் படத்திற்கு, எடிட்டிங் T M திலீப்குமார், இசை  தர்ஷன் ரவி குமார்,  ஒளிப்பதிவு  துரை ராஜேஷ் கண்ணன்.

இப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சிலம்பரசன் "X" தளத்தில் வெளியிட்டார் .


Balaji Murugadoss next movie, Balaji Murugadoss Runner Movie, Runner Tamil Movie, Runner Movie Cast and Crew, balaji murugadoss runner movie first look, balaji murugadoss runner movie look, balaji murugadoss runner movie first look poster


Post a Comment

0 Comments