ஜீவா, à®…à®°்ஜுன் , à®°ாà®·ி கண்ணா நடிக்குà®®் "அகத்தியா" படத்தின் டீசர் :
வேல்ஸ் பிலிà®®்ஸ் தயாà®°ிப்பில் , யுவன் à®·à®™்கர் à®°ாஜா இசையில் பாடலாசிà®°ியர் பா.விஜய் இயக்கத்தில் , ஜீவா, à®…à®°்ஜுன் , à®°ாà®·ி கண்ணா, யோகிபாபு, à®°ெடின் கிà®™்ஸ்லி, வி டி வி கணேà®·் மற்à®±ுà®®் பலர் நடிக்குà®®் "அகத்தியா" படத்தின் டீசர் :
ஃபேண்டஸி-ஹாà®°à®°் த்à®°ில்லர் படமாக உருவாகுà®®் இந்த அகத்தியா திà®°ைப்படம் வருà®®் 2025 ஜனவரி 31 ஆம் தேதியன்à®±ு தமிà®´் , தெலுà®™்கு மற்à®±ுà®®் ஹிந்தி à®®ொà®´ிகளில் திà®°ையரங்குகளில் வெளியாகவுள்ளது .
0 Comments