குடிப்பழக்கத்தின் கடைசிக் கட்டத்தை அடைந்த மதுப் பழக்க நபர், அதன் மூலம் அவர் தனது அன்புக்குரிய குடும்பம், வேலை மற்றும் அவரது நண்பர்களை இழக்கிறார். அதை முறியடிக்க அவருக்குள் ஏற்படும் ஒரு போராட்டம் தான் டூ ஓவர் தமிழ் திரைப்படம்,
உலகளவில் கிட்டத்தட்ட 150 திரைப்பட விழா விருதுகளை வென்றுள்ள டூ ஓவர் படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமைகளை ஸ்ட்ரீமிங் தளங்களான Recovery Movie Meetups USA, Break4Movie Europe, Bceneet India வாங்கியுள்ளன..
இப்படத்தில் மானவ், மரியா பின்டோ, நெஃபி அமெலியா ஆகியோர் நடித்துள்ளனர். ஷார்வி எழுதி இயக்கியுள்ளார். ரியல் இமேஜ் பிலிம்ஸ் சார்பில் எஸ் சரவணன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். பி ஜி வெற்றிவேல் ஒளிப்பதிவு செய்ய, கே பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
படத்தினை காண ,
WATCH https://break4movie.com/video/do-over/
WATCH https://www.recoverymoviemeetups.com/ondemand
WATCH https://bcineet.com/
0 Comments