சிவகார்த்திகேயன் படத்தை இயக்குகிறேனா - வெங்கட் பிரபு பதில் '
ஆரம்பத்தில் ஏஜிஎஸ் உடன் திட்டமிடப்பட்ட சிவகார்த்திகேயன் உடன் படம் பண்ண எனக்கு ஒரு ஒப்பந்தம் இருந்தது , இருப்பினும், எனது AGS ஒப்பந்தம் தி கோட் படத்துடன் முடிந்தது. நான் இப்போது சத்யஜோதியுடன் முன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளேன், அதற்கான விவாதங்கள் நடந்து வருகின்ற ன என்று இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் .
0 Comments