V House Productions சுà®°ேà®·் காà®®ாட்சி தயாà®°ிப்பில் , ஜி .வி. பிரகாà®·் இசையில் , பாலா இயக்கத்தில், à®…à®°ுண்விஜய் நடிக்குà®®் " வணங்கான்" படத்தின் இசை வெளியீடு மற்à®±ுà®®் இயக்குனர் பாலாவின் 25 ஆண்டு திà®°ைப்பயணத்தை கவுரவிக்குà®®் விà®´ா கடந்த 2024 டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெà®±்றது .
இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் சூà®°்யா , சிவகாà®°்த்திகேயன் , சிவகுà®®ாà®°், சமுத்திரக்கனி, நாà®®் தமிà®´à®°் கட்சி தலைவர் சீà®®ான், இயக்குனர்கள் மணிரத்னம் , à®®ிà®·்கின் மற்à®±ுà®®் பல திà®°ை பிரபலங்கள் கலந்து கொண்டு வாà®´்த்தினர் .
0 Comments