Ticker

6/recent/ticker-posts

The Legend Saravanan Next Movie Shooting in Georgia

 à®œாà®°்ஜியாவில் லெஜெண்ட் சரவணன் நடிக்குà®®் படத்தின் படப்பிடிப்பு !

துà®°ை செந்தில்குà®®ாà®°் இயக்கத்தில் , ஜிப்à®°ான் இசையில் , லெஜெண்ட் சரவணன் நடிக்குà®®் படத்தின் படப்பிடிப்பு , இப்பொà®´ுது ஜாà®°்ஜியாவில் நடந்து வருகிறது. à®®ேலுà®®் இப்படத்தில் நாயகியாக பயல் à®°ாஜ்புட், à®·ாà®®் , சந்தோà®·் பிரதாப் மற்à®±ுà®®் பலர் நடிக்கிà®±ாà®°்கள் .

துà®°ை செந்தில்குà®®ாà®°் எதிà®°் நீச்சல் , காக்கி சட்டை , கொடி, பட்டாஸ் மற்à®±ுà®®் கருடன் படங்களை இயக்கியவர் என்பதால் , இப்பொà®´ுது அவர் இயக்கிவருà®®்  லெஜண்ட் சரவணன் படத்தின் à®®ேல் எதிà®°்பாà®°்ப்பு அதிகமாகிவுள்ளது .

தற்போது ஜாà®°்ஜியாவில் நடைபெà®±்à®±ுவருà®®் லெஜெண்ட் சரவணன் நடிக்குà®®் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது .





Post a Comment

0 Comments