Ticker

6/recent/ticker-posts

Suriya 45 Movie New Music Director

 சூர்யா வின் 45 படத்திலிருந்து ஏ.ஆர். ரஹ்மான் விலகல் : புதிய இசையமைப்பாளரை அறிவித்தது படக்குழு!



RJ பாலாஜி இயக்கும் ‘சூர்யா 45’ திரைப்படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைக்க உள்ளதாக படக்குழு அறிவிப்பு, இதற்கு முன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இத்திரைப்படம் உருவாக  இருந்தது!

சாய் அபியங்கர்2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட "கட்சி சேரா" என்ற தலைப்பில் ஒரு பாடகர் மற்றும் இசையமைப்பாளராக அறிமுகமாகி , தற்போது , லோகேஷ் கனகராஜ் இன் சினிமாட்டிக் யுனிவர்ஸ் படமான ராகவா லாரன்ஸ் நடிக்கும்  பென்ஸ் படத்திற்கு  இசையமைத்து வருகிறார் .


Post a Comment

0 Comments