Ticker

6/recent/ticker-posts

Soori Next Movie Titled as Maaman

 சூரி -ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கும் "மாமன்"



விடுதலை , கருடன் , கொட்டுக்காளி படங்களை அடுத்து கதையின் நாயகனாக சூரி நடிக்கும் அடுத்த படத்தை விலங்கு வெப் சீரிஸ் புகழ் இயக்குனர் பிரசாத் இயக்கவுள்ளார் . 



" மாமன்" என்று தலைப்பிட்டுள்ள இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி  நடிக்கிறார் . ஹெஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார், தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்கிறார், Lark Studios K குமார் தயாரிக்கிறார் 




Post a Comment

0 Comments