சிவகாà®°்த்திகேயனின் 25 வது படத்தின் பூஜை படங்கள் :
சிவகாà®°்த்திகேயனின் 25வது படத்தை இறுதிச்சுà®±்à®±ு ,சூà®°à®°ைப்போà®±்à®±ு படங்களை இயக்கிய சுதா கொà®™்காà®°ா இயக்குகிà®±ாà®°்,
இதில் ஜெயம் ரவி, அதர்வா à®®ுக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர், ஜி.வி.பிரகாà®·் குà®®ாà®°் இசையமைக்கிà®±ாà®°், இது அவர் இசையமைக்குà®®் 100வது படமாகுà®®். தனுà®·் நடிக்குà®®் இட்லி கடை படத்தை தயாà®°ிக்குà®®் DawnPictures நிà®±ுவனம் இப்படத்தை தயாà®°ிக்கிறது
0 Comments