பாலாஜி முருகதாஸ் , ரச்சிதா மஹாலட்சுமி , சாந்தினி , சாக்ஷி அகர்வால் , காயத்ரி ஷான் மற்றும் பலர் நடிப்பில் , JSK சதீஷ்குமார் தயாரித்து , இயக்கும் "ஃபயர்" படத்தின் ட்ரைலர் வெளியானது .
ஃபயர், இப்படம் 2020 ஆம் ஆண்டு நாகர்கோவிலில் பெண்களை பாலியல் வன் கொடுமை செய்து அதை படம் பிடித்து அவர்களிடம் மிரட்டி பணம் பறித்த காசி என்பவரின் வழக்கை மையப்படுத்தி கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
0 Comments