Ticker

6/recent/ticker-posts

Chiyaan 63 Movie Update

 விக்ரமின் படத்தை இயக்கவுள்ள மடோன்னே அஸ்வின் 



விக்ரமின் 63 வது படத்தை மண்டேலா , மாவீரன் படங்களை இயக்கிய மடோன்னே அஸ்வின் இயக்கவுள்ளார்.

சியான் 63 படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது , இது இந்நிறுவனத்தின் ஏற்கனவே தயாரித்த  மாவீரன், தற்போது ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கும் படங்களை தொடர்ந்து  மூன்றாவது தயாரிப்பாகும்.

Post a Comment

0 Comments