அமரன் படத்தின் 50 வது நாள் போஸ்டர்ஸ் :
மறைந்த à®°ாணுவ வீà®°à®°் à®®ேஜர் à®®ுகுந்த் வரதராஜன் கதையை களமாக கொண்டு, à®°ாஜ் குà®®ாà®°் பெà®°ியசாà®®ி இயக்கத்தில் , ஜி .வி .பிரகாà®·் இசையில் , சிவகாà®°்த்திகேயன் , சாய் பல்லவி மற்à®±ுà®®் பலர் நடித்து கடந்த 2024 அக்டோபர் 31 தீபாவளியன்à®±ு வெளிவந்த "அமரன்" திà®°ைப்படம் இன்à®±ு (2024 டிசம்பர் 19) திà®°ையரங்குகளில் 50 நாட்களை வெà®±்à®±ிகரமாக தொட்டது . இதனையொட்டி அப்படக்குà®´ுவினர் அமரன் படத்தின் 50 வது நாள் சிறப்பு போஸ்டர்ஸ் மற்à®±ுà®®் வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்
0 Comments