Ticker

6/recent/ticker-posts

Actor Jayaram Son Marriage | Photos

 நடிகர்  காளிதாஸ் ஜெயராம் - தாரிணி திருமணம்! 


நடிகர் ஜெயராமின் மகனும் பிரபல நடிகருமான காளிதாஸ் ஜெயராம், பிரபல மாடல் தாரிணி காளிங்கராயன் திருமணம் குருவாயூர் கோயிலில் திருமணம் நேற்று (2024 டிசம்பர் 8) நடந்தது , இந்நிகழ்வில் அவர்களது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சில திரையுலக பிரபலங்களும் கலந்துக் கொண்டனர்.








Post a Comment

0 Comments