காந்தாரா ஏ லெஜண்ட் படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டர்ஸ்
ரிஷப் ஷெட்டி நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற காந்தாரா படத்தின் , அடுத்த பகுதியான காந்தாரா ஏ லெஜண்ட் படம் வரும் 2025 அக்டோபர் 02 ஆம் தேதி தமிழ் ,தெலுங்கு , கன்னடம் , மலையாளம் , மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது.
0 Comments