Ticker

6/recent/ticker-posts

Actress Parvati Nair Praised Amaran Movie

 à®¨ான் பாà®°்த்த à®®ிகச்சிறந்த படங்களில் ஒன்à®±ு அமரன், à®®ுà®´ுவதுà®®் பாà®°்க்குà®®் போது என் கண்களில் கண்ணீà®°் இருந்தது -  நடிகை பாà®°்வதி நாயர்


கொஞ்சம்  தாமதமாக, இப்பொà®´ுது தான் அமரன் படம்  பாà®°்த்தேன், இப்படம்  நான் பாà®°்த்த à®®ிகச்சிறந்த படங்களில் ஒன்à®±ாகுà®®். படம் à®®ுà®´ுக்க என் கண்களில் கண்ணீà®°் இருந்தது.


சிவகாà®°்த்திகேயன் , சாய்பல்லவி மற்à®±ுà®®் இடம்பெà®±்à®±  ஒவ்வொà®°ு நடிகர்களுà®®்  தங்கள் கதாபாத்திà®°à®™்களில் à®®ிகவுà®®் ஆழமாகவுà®®் விà®°ிவாகவுà®®்  நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர் .

படக்குà®´ுவின் விà®°ிவான ஆராய்ச்சி மற்à®±ுà®®் பங்களிப்பு  , இயக்குனர் à®°ாஜ்குà®®ாà®°் பெà®°ியசாà®®ியின் கடின உழைப்பு ஒவ்வொà®°ு ஃப்à®°ேà®®ிலுà®®் பளிச்சிடுகிறது. இது யதாà®°்த்தமானதாகவுà®®் , உணர்ச்சிபூà®°்வமாகவுà®®்  மற்à®±ுà®®் à®…à®±்புதமாகவுà®®்  உருவாக்கப்பட்டுள்ளது .

அமரன் எல்லா விà®°ுதுகளுக்குà®®் தகுதியானவர். உண்à®®ையிலேயே à®’à®°ு தலைசிறந்த படைப்பு. இதுபோன்à®± à®’à®°ு குà®±ிப்பிடத்தக்க படத்தை எங்களுக்கு வழங்கிய இந்த ஒட்டுà®®ொத்த குà®´ுவையுà®®் நினைத்து பெà®°ுà®®ைப்படுகிà®±ேன்! à®Žà®©்à®±ு பிரபல நடிகை à®ªாà®°்வதி நாயர் தெà®°ிவித்துள்ளாà®°் .

Post a Comment

0 Comments