விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம் "ஏஸ்" :
7Cs ஆறுமுககுமார் தயாரித்து இயக்கவுள்ள புதிய படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க உள்ளார் , இது விஜய்சேதுபதியின் வைத்து படம் , "ஏஸ்" என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் ருக்மினி வசந்த் , யோகிபாபு , பப்லு பிருதிவிராஜ் , மற்றும் பலர் நடிக்கவுள்ளனர் , இசை ஜஸ்டின் பிரபாகரன் , ஒளிப்பதிவு கரண் B ராவத் ,.
Vijaysethupathi new movie title teaser ACE :
0 Comments