Ticker

6/recent/ticker-posts

Aranmanai 4 Movie 25 Day Poster

அரண்மனை 4 இந்த வருட 2024 சம்மர் பிளாக்பஸ்டர் .


 à®‡à®¨்த வருட 2024 கோடை விடுà®®ுà®±ையில் எந்த தமிà®´் படங்களுà®®் நல்ல வசூல் மற்à®±ுà®®் வரவேà®±்பு பெà®±ாத நிலையில் , வழக்கமான பங்களா , பேய் கதை என சுந்தர் சி இயக்கத்தில் , ஹிப்ஹாப் தமிà®´ா ஆதி இசையில் , தமன்னா , à®°ாà®·ி கண்ணா , யோகிபாபு , கோவை சரளா , குà®·்பு , சிà®®்ரன் , VTV கணேà®·் மற்à®±ுà®®் பலர் நடித்து வெளிவந்த  அரண்மனை 4 படம் மக்கள் மற்à®±ுà®®் குழந்தைகளிடம் வரவேà®±்பை பெà®±்à®±ு 100 கோடி வசூலையுà®®் கடந்து இன்à®±ு 25 வது நாளிலுà®®் திà®°ையரங்குகளில் வெà®±்à®±ிகரமாக  ஓடிக்கொண்டு இருக்கிறது .



Post a Comment

0 Comments