சியான் விக்ரமின் 62 வது படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அவரது பிறந்தநாளான வரும் (2024)ஏப்ரல் 17 ஆம் தேதி வெளியாக உள்ளது .
இப்படத்தை பண்ணையாரும் பத்மினியும் , சேதுபதி , சிந்துபாத், சித்தா படங்களை
இயக்கிய SU அருண் குமார் இயக்குகிறார் , ஜி .வி .பிரகாஷ் இசையமைக்கிறார் .
0 Comments