Ticker

6/recent/ticker-posts

Rajinikanth opens up about his Competition with Vijay

நான் பேசிய கழுகு காக்கா கதை தவறாக புà®°ிந்து கொள்ளப்பட்டு,  எனக்குà®®் விஜய்க்குà®®் போட்டினு சொல்றது நெஜம்à®®ா... à®°ொà®®்ப கஷ்டமா இருக்கு மனசு - ரஜினிகாந்த்


"விஜய் என் கண்ணுக்கு à®®ுன்னால வளர்ந்த பையன். தர்மத்தின் தலைவன் à®·ூட்டிà®™் அப்போ விஜய்க்கு 13, 14 வயசிà®°ுக்குà®®். à®·ூட்டிà®™் பாà®°்த்துட்டிà®°ுந்தாà®™்க. à®·ுட் à®®ுடிஞ்சதுà®®் சந்திரசேகர் à®…à®±ிà®®ுகப் படுத்தினாà®°். 

"என் பையன். நடிப்புல à®°ொà®®்ப ஆர்வம் இருக்கு. நீà®™்க சொல்லுà®™்க. படிச்சுட்டு வந்து ஆக்ட் பண்லாà®®்"ன்னு நீà®™்க சொல்லுà®™்க"னாà®°். அப்ப விஜய்ட்ட "நல்லா படிப்பா. அதுக்கப்புறம் ஆக்டர் ஆகலாà®®்"னு சொன்னேன். 

அதுக்கப்பறம் விஜய் ஆக்டர் ஆகி, படிப்படியா அவருடைய டிசிப்ளின், திறமை, உழைப்பால இப்ப உயர்வான இடத்துல இருக்காà®°். நெக்ஸ்ட் அரசியல்... சமூகசேவைனு போக இருக்காà®°். இதுல வந்துட்டு... எனக்குà®®் விஜய்க்குà®®் போட்டினு சொல்றது நெஜம்à®®ா... à®°ொà®®்ப கஷ்டமா இருக்கு மனசு. 

ஜெயிலர் à®¤ிà®°ைப்பட இசை à®µெளியீட்டு விà®´ாவின் போது நான் பேசிய கழுகு காக்கா கதை தவறாக புà®°ிந்து கொள்ளப்பட்டு விவாதம் ஆனதை நினைத்து வருந்துகிà®±ேன்.  

ரஜினிக்கு விஜய் போட்டி என நினைத்தால் அது எனக்கு மரியாதை இல்லை; விஜய்க்கு ரஜினி போட்டி என அவர் நினைத்தால் அது அவருக்கு மரியாதை இல்லை. விஜய்க்கு போட்டி விஜய்தான் என்à®±ு அவரே சொல்லியிà®°ுக்கிà®±ாà®°். அதேபோல் எனக்கு போட்டி நானே! அதனால் ரசிகர்கள் சண்டையிட்டுக் கொள்ளாமல் புà®°ிந்து கொண்டால் போதுà®®்!”

தயவு செஞ்சு à®°ெண்டு பேà®°் ஃபேன்ஸுà®®் ஒப்பிடவேண்டாà®®். நிப்பாட்டுà®™்க... இது என்னுடைய அன்பான வேண்டுகோள்... ப்ளீஸ்.. à®°ொà®®்ப நன்à®±ி!"  

- லால் சலாà®®் இசை à®µெளியீட்டு விà®´ாவில் ரஜினிகாந்த்

Post a Comment

0 Comments