Ticker

6/recent/ticker-posts

Boat Tamil Movie Teaser Release Date

 சிம்பு தேவன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் போட் படத்தின் டீசர் நாளை (16 டிசம்பர் 2023) வெளியாகவுள்ளது  !

சிம்பு தேவன் இயக்கத்தில் யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் "போட்" படத்தின் டீசரை நாளை (16 டிசம்பர் 2023) மாலை 5 மணிக்கு அமீர்கான் , கிச்சா சுதீபா, விஜய் சேதுபதி , பிருதிவிராஜ் , நாக சைதன்யா ஆகியோர் வெளியிட உள்ளனர் .


 

Post a Comment

0 Comments