மீண்டும் இணையும் கர்ணன் கூட்டணி - தனுஷ் & மாரி செல்வராஜ்
தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வொண்டர்பார் தயாரிக்கவுள்ள படத்தை மாரி செல்வராஜ் இயக்கவுள்ளார் , தனுஷ் நாயகனாக நடிக்கவுள்ளார் , கர்ணன் படத்தின் மிகப் பெரிய வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணைகிறது தனுஷ் - மாரிசெல்வராஜ் கூட்டணி .
0 Comments