லண்டனில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் பின்னணி இசை அமைக்கும் பணி :
மணிரத்னம் இயக்கத்தில் , ஏ .ஆர் . ரஹ்மான் இசையில் வரும் 2023 ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படத்திற்கான பின்னணி இசை அமைக்கும் பணி லண்டனில் உள்ள Abbey Road Studios இல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .
மேலும் இம்மாத (மார்ச் 2023) இறுதியில் பொன்னியின் செல்வன் -2 படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது .
0 Comments