Ticker

6/recent/ticker-posts

Asuran Movie Review

அசுரன் விமர்சனம் :


கதை :

சிவ சாà®®ியின் (தனுà®·்) இளையமகன் ஓர் கொலை செய்து விடுகிà®±ாà®°் , சிவசாà®®ியுà®®்- à®…வரது  மகனுà®®் காட்டில் பதுà®™்குகிà®±ாà®°்கள் , அச்சிà®±ுவன் கொலை செய்யுà®®் அளவுக்கு என்ன நடந்தது , இதிலிà®°ுந்து சிவசாà®®ியின் குடுà®®்பம் தப்பித்ததா? என்பதை விவரிப்பதே இந்த அசுரன் !

தனுà®·் :

திà®°ுநெல்வேலி à®…à®°ுகே உள்ள கோவில் பட்டியில் ஓர் கிà®°ாமத்தில் மனைவி , இரு மகன் மற்à®±ுà®®் மகளுடன்  வசித்து வருà®®்  சிவசாà®®ியாக   à®¨à®Ÿை , உடை , பேச்சு என அந்த பகுதி  கதாபாத்திà®°à®®ாக வாà®´்ந்துள்ளாà®°் , à®®ுதலில்  தனது குடுà®®்பத்துக்காக மற்றவர்களிடம் இறங்கிப் போவதிலுà®®் , தன் மகனுக்காக இறங்கி அடிப்பதிலுà®®் தன் நடிப்பில்  à®®ிரட்டியுள்ளாà®°் . விà®°ுது நிச்சயம்.

மஞ்சு வாà®°ியாà®°் : தனுà®·ின் மனைவியாக தைà®°ியமான - துணிவான பெண்ணாக நடிப்பில் அபாà®°à®®்.

பசுபதி : தனுà®·ுக்கு மச்சானாக , அவருக்கு உதவுà®®் கதா பாத்திரத்தில் தன் பக்குவப்பட்ட நடிப்பில் கை கொடுத்துள்ளாà®°் .

தனுà®·ின் மகன்களாக சிதம்பரம் , à®®ுà®°ுகன் கதா பாத்திரத்தில் நடித்தவர்களின் நடிப்பு  இயல்பு .

 à®µà®Ÿà®•்கூà®°ானாக ஆடுகளம் நரேன், பிளாà®·் பேக்கில் வருà®®் à®…à®®்à®®ு அபிà®°ாà®®ி, போலீஸ் அதிகாà®°ியாக பாலாஜி சக்திவேல், வக்கீலாக பிரகாà®·் à®°ாஜ் , à®®ில் அதிபராக வெà®™்கடேà®·் இன்னுà®®் சில கதா பாத்திà®°à®™்கள் சிறப்பான தேà®°்வு மற்à®±ுà®®் இயல்பான  நடிப்பு .

ஜி .வி . பிரகாà®·் :

கதையுடன் கூடிய பாடல் மற்à®±ுà®®் பின்னணி இசையில் அசத்தியுள்ளாà®°் , குà®±ிப்பாக கத்தரிப் பூவழகி , என் à®®ினுக்கி பாடங்களில் கிà®°ாமத்து à®®à®£à®®ுà®®் காதலுà®®் , வா அசுà®°ா வா பாடலில் உத்வேகத்துடன் அடித்து கிளப்பியுள்ளாà®°் .

வேல் à®°ாஜ் கேமரா கிà®°ாமத்தின் வயல் வெளி , மலை, காடு என்à®±ு சுழன்à®±ு அப்பகுதி வாà®´்வியலை கண் à®®ுன்னே கொண்டு வந்துள்ளது .

இரண்டு சண்டை காட்சிகள் என்à®±ாலுà®®் அதை  அதிரடியாகவுà®®் , கிà®°ாமத்து இயல்பாகவுà®®் à®…à®®ைத்துள்ளாà®°் பீட்டர் ஹெய்ன் .

ஓர் கொலை ! அதன் பின்  வாà®´ மற்à®±ுà®®்  தற்காத்து கொள்ள ஓடுவது  தான் கதை என்à®±ாலுà®®்,  15  வயது பையனை கொலை செய்ய தூண்டிய காரணம் , அதிகாà®° வர்க்கத்தின் அடக்கு à®®ுà®±ை, சாதிய வன்மம், நிலத்தின் உரிà®®ை என அத்தனையையுà®®் விவரித்ததில் மற்à®±ுà®®் அந்த வாà®´்வியலை காட்சியப்  படுத்திய விதத்திலுà®®்  - பூமணியின் வெக்கை நாவலை à®®ூல கதையாக கொண்டு,  தன்னுடைய பாணியில் சில à®®ாà®±்றங்களை செய்து  அட போட வைக்கிà®±ாà®°்  இயக்குனர் வெà®±்à®±ிà®®ாறன் . இதற்கு உறுதுணையாக வசனத்தில் சுகாவுà®®் , திà®°ைக்கதையில் மணி à®®ாறனுà®®் வெà®±்à®±ிà®®ாறனுடன் பயணித்துள்ளனர் .

à®®ொத்தத்தில் - இந்த அசுரன் :  தனுà®·் - வெà®±்à®±ிà®®ாறனின் மற்à®±ுà®®ொà®°ு அசுà®° படைப்பு ! தமிà®´் சினிà®®ாவின் மணி மகுடத்தில் à®®ேலுà®®் ஓர் படம் !

(4/5) Asuran Review

Post a Comment

0 Comments