Ticker

6/recent/ticker-posts

Kaappaan Audio Launch

பிà®°à®®ாண்டங்கள் (ரஜினி - வைà®°à®®ுத்து -à®·à®™்கர் ) இணைந்து வெளியிட இருக்குà®®் காப்பான் இசை :


லைக்கா தயாà®°ிப்பில், ஹாà®°ிஸ் ஜெயராஜ் இசையில் , கே .வி .ஆனந்த் இயக்கத்தில்  சூà®°்யா , à®®ோகன் லால் , ஆர்யா , சாயிà®·ா மற்à®±ுà®®் பலர் நடித்து இருக்குà®®் காப்பான் படத்தின் இசை வெளியிட்டு விà®´ா வருà®®் ஜூலை 21 ஆம் தேதி சென்னையில் நடைபெà®± உள்ளது .


இந்நிகழ்ச்சிக்கு  சிறப்பு à®…à®´ைப்பாளர்களாக சூப்பர் ஸ்டாà®°் ரஜினிகாந்த், பாடலாசிà®°ியர் வைà®°à®®ுத்து  மற்à®±ுà®®் பிà®°à®®ாண்ட இயக்குனர் à®·à®™்கர் கலந்து கொண்டு காப்பான் படத்தின் பாடல்களை வெளியிடுகிà®±ாà®°்கள்.

Post a Comment

0 Comments