Ticker

6/recent/ticker-posts

Neeya2 Movie New Release Date

நீயா2 ரிலீஸ் தேதி மாற்றம் :

‘எத்தன்’ படத்தை இயக்கிய சுரேஷ் இயக்கத்தில் ஜெய், ராய் லட்சுமி, வரலட்சுமி சரத்குமார் கேத்ரின் தெரெசா மற்றும் பலர் நடித்த நீயா2 மே 10 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.,

இந்நிலையில்  நாளை கீ , அயோக்கியா , காதல் முன்னேற்ற கழகம் , மேலும் மூன்று சிறு பட்ஜெட் படங்கள் வெளியாக உள்ளதால், விநியோகஸ்தர்களின் வேண்டுகோளின் படி ‘நீயா-2’வின் ரிலீஸை இம்மாதம் 24-ஆம் தேதிக்கு (24-05-2019) தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பதை படக்குழுவினர்  தெரிவித்துள்ளனர்


Post a Comment

0 Comments