கட்டிங் ஒட்டிங் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சக்திவாசன் எழுத்து-இயக்கத்தில் தினேஷ் நாயகனாக நடிக்கும் படத்திற்கு “நாயே பேயே” என்று தலைப்பு வைத்துள்ளார்கள் , காமெடி திகில் படமாக உருவாக உள்ள இதில் கதாநாயகியாக ஐஸ்வரியா நடிக்கிறார் , இவர்களுடன் ஆடுகளம் முருகதாஸ், ஷாயாஜி ஷிண்டே, ரோகேஷ், கிருஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு: நிரன் சந்தர்
இசை: என் ஆர் ரகுநந்தன்
கலை: சுப்பு அழகப்பன்
படத்தொகுப்பு: கோபி கிருஷ்ணா
நிர்வாக தயாரிப்பாளர்: சக்கரத்தாழ்வார்
ஆக்சன்: ஸ்டான்ட் ஜி.என்
நடனம்: தினேஷ், தினா
இணை இயக்குனர்: வே. செந்தில் குமார்
ஸ்டில்ஸ்: மோதிலால்
தயாரிப்பு மேற்பார்வை: அஸ்கர் அலி, விஜயகுமார்
டிசைன்ஸ்: ஜோசப் ஜாக்சன்
தயாரிப்பு: கோபி கிருஷ்ணா, கலைஅரசி சாத்தப்பன், டாக்டர் ரேவதி ரெங்கசாமி
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: சக்திவாசன்
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்
2 Comments
تعد أغطية مواصفات أغطية grp خيارًا مثاليًا للعديد من التطبيقات في مجالات البناء والإنشاءات.توفر عزلًا جيدًا ضد الحرارة، مما يسهم في الحفاظ على درجات حرارة مناسبة في المناطق المغلقة، على الرغم من خفة وزنها، فإن أغطية GRP قوية وقادرة على تحمل الأحمال الثقيلة، مما يجعلها مناسبة للاستخدام في الطرق والمناطق ذات الحركة المرورية العالية.
ReplyDeleteاغطية مناهل الصرف الصحي الحديثة تجمع بين المتانة والأمان والتصميم الجمالي، مما يجعلها عنصرًا حيويًا في البنية التحتية للمدن الحديثة. وتتميز:
ReplyDeleteأنظمة القفل والأمان:
- تشمل أقفال خاصة أو تصميمات تمنع فتح الغطاء بسهولة لمنع السرقة أو الدخول غير المصرح به.
التقنيات الحديثة:
- يمكن أن تتضمن تقنيات مثل أجهزة الاستشعار لمراقبة مستوى المياه أو الكشف عن التسربات في نظام الصرف الصحي.