Maari2 Movie Review - மாரி2 விமர்சனம் :
2015 மாரி இக்கு பிறகு தனுஷ் - பாலாஜி மோகன் கூட்டணியில் இப்போது வெளியாகி இருக்கிறது மாரி2.
மாரி2 கதை :
மாரியை கொல்வதற்கு பல பேர் ஸ்கெட்ச் போடுகிறார்கள், அதில் ஜெயிலில் இயக்கும் பீஜா (டோவினோ தாமஸ்) வும் ஒருவன், அவன் ஏன் மாரியை கொல்ல துடிக்கிறான், மற்றும் மாரி (தனுஷ்) வாழ்வில் வரும் ஆனந்தியால் (சாய் பல்லவி) ஏற்படும் மாற்றம் இதான் கதை.. !
தனுஷ் - சாய் பல்லவி :
தனுஷுக்கான மாஸ் மற்றும் சண்டை காட்சிகள், சாய்பல்லவி துறு துறு நடிப்பு , ரவுடி பேபி பாடலில் ( பிரபு தேவா நடன அமைப்பு) இருவரின் நடனம் இவை முதல் பாதி நகர்வதுக்கு பெரிய பலம் . அப்படியே இரண்டாம் பகுதியில் எமோஸ்னல் நடிப்பில் கவர்கிறார்கள்.
ரோபோ சங்கர் - வினோத்:
மாரியின் இரு கரங்களாக இருக்கும் ரோபோ சங்கர் - வினோத் படம் முழுவதும் வருகிறார்கள்.. இவர்கள் கொடுக்கும் சின்ன சின்ன டைமிங் வசனங்கள் - சிரிப்பு சர வெடி.
வில்லன் :
மாரி முதல் பாகத்தில் இருந்த குறையான வில்லன் கதா பாதிரத்தினை இந்த படத்தில் சரி செய்து இருக்கிறார் இயக்குனர் பாலாஜி மோகன்..வில்லனாக வரும் டோவினோ தாமஸ் தனது கதா பாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளார் .
மற்ற கதாபாத்திரங்கள்
மாரி நண்பனாக கிருஷ்ணா சில காட்சிகள் வந்தாலும் நடிப்பில் ஸ்கோர் பண்ணுகிறார். வரலட்சுமி கதா பாத்திரம் கொஞ்சம் வீக் .
இசை & ஒளிப்பதிவு :
யுவன் இசையில் ரவுடி பேபி & மாரியின் ஆனந்தி பாடல் ரசிக்கும் படி உள்ளது. மற்றும் பின்னணி இசையில் தெறிக்க விட்டு இருக்கிறார், குறிப்பாக வில்லன் தீம் .
ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு கலர் புல் .
படத்தின் குறைகள் :
யூகிக்க முடியும் அடுத்தடுத்த காட்சிகள், வில்லன் மற்றும் ஹீரோ மோதலுக்கான பிளாஷ்பேக் காட்சிகள் வலுவானதாக இல்லை. விறு விறுப்பாக செல்லும் முதல் பாதி, இடைவேளைக்கு பின் தடுமாறுகிறது , மேலும் கிளைமாக்ஸ் எப்படி முடிக்க என்று தானும் குழம்பி, பார்ப்பவர்களையும் குழப்பி இருக்கிறார் இயக்குனர் .
மொத்தத்தில் இந்த மாரி :
லாஜிக் எல்லாம் தூக்கி ஓரமாக வைத்து விட்டு போய் உட்கார்ந்தால் இந்த காமெடி கலந்த மாஸ் மாரி2 வை ரசிக்கலாம். 👍👍👍 (3/5)

0 Comments